காஞ்சியின் கருணைக்கடல்

Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
காஞ்சியின் கருணைக்கடல்
உள்ளது உள்ளபடியே விளக்குகிறது. இந்நுால்.
எளிமை என்ற வார்த்தையின் உண்மையான அடையாளமாக திகழ்ந்தவர் காஞ்சிப்பெரியவர். நடை பயிற்சியின் நன்மைகளை இவரது பயணங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. யதார்த்தத்தை எந்த மிகையும் இல்லாமல், தெளிந்த நீரோடை எதையும் சேர்த்து கொள்ளாமல், தன் வழியை தொடர்வது போல.