பெருமாளின் அற்புதங்கள்

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
பெருமாளின் அற்புதங்கள்
கசிந்து கண்ணீர் மல்கும்படி பெருமாளை வியந்து ஏந்தும் மகிமைகளின் அற்புதமான படைப்பாக திகழ வைத்திருப்பது தெய்வ கடமையே. இறைவனின் அற்புதங்களை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் நெஞ்சை நெருக்குருக வைக்கிறது. ஊதுவத்தி மணம்போல பக்தி மணத்தை பரவவிட்டிருக்கும் இறைவனின் அதிசய தொகுப்பான இதை படிப்போர் அனைவருக்கும் ஹரியின் ஆசி நிச்சயம்