கொலை மறைக்கும் அரசியல்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
கொலை மறைக்கும் அரசியல்
ஈழப் படுகொலைக்குப் பிந்தைய அரசியல் விவாதங்கள் எந்த அளவிற்கு சுதந்திரமான சொல்லாடல்களை உருவாக்கினவோ அதே அளவுக்கு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கும் வழிதிறந்து விட்டன. சேனனின் இந்த நூல் ஈழப் போரட்டத்தில் எதிர்ப்பு அரசியல் செயல்படும் விதம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.