கலைக்க முடியாத ஒப்பனைகள்

Price:
165.00
To order this product by phone : 73 73 73 77 42
கலைக்க முடியாத ஒப்பனைகள்
வண்ணதாசன் அவர்கள் எழுதியது.
யாருடைய முகத்தையோ யாரோ அணிந்துகொண்ட மாதிரி, யார் முகத்தின் மேலோ யார் முகத்தையோ ஒப்பனை செய்துகொண்டது மாதிரி, என் கதைகளின் மனிதர்கள், என் வாழ்வின் மனிதர்களைப் புனைந்து நிற்கிறார்கள். சில முகங்களை உங்களுக்குத் தெரியும். என் கதையின் சில முகங்களுக்கு உங்களைத் தெரியும். ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த அந்த சில முகங்களை, உங்களுக்குத் தெரியாத ஒரு முகமாக மாற்றிக் காட்டவும் நேர்ந்ததுண்டு.