நிலமெல்லாம் முள்மரங்கள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
நிலமெல்லாம் முள்மரங்கள்
தோழர் ஜீவசிந்தனின் சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை எழுத நான் மிகுந்த மகிழ்வுடன் ஒப்புக் கொண்டேன். சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளை வேகத்துடன் முன்னெடுக்கும் கள நாயகனாக மட்டும் நான் அவரைப் பார்க்கவில்லை. தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் ஒரு நடத்துநராகப் பல்லாண்டு பணியாற்றிய ஓர் உழைப்பாளியாக, உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத் தளபதியாக ஓர் ஒளிமிகுந்த முகம் அவருக்குண்டு என்பதனால் இம்முன்னுரையை எழுத உற்சாகத்துடன் முன் வந்தேன். -ச. தமிழ்ச்செல்வன்