ஜென்னி மார்க்ஸ்

0 reviews  

Author: என். ராமகிருஷ்ணன்

Category: வாழ்க்கை வரலாறு

Out of Stock - Not Available

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஜென்னி மார்க்ஸ்

காரல் மார்க்ஸின் ஜீவநாடியாக, இதயத்துடிப்பாக, வாழ்வின் தீபமாக, அவரை இயக்கிவந்த தியாக ஒளியாக இருந்த ஜென்னி மார்க்ஸ், கூர்மையான விமர்சக ஆற்றலும்,அரசியல் விவேகமும் சக தோழர்களின் மீது அளவுகடந்த அன்பும் கொண்டவர். கம்யூனிஸ லட்சியத்திற்காக இறுதிவரை பாடுபட்டவர்.