சிலிர்க்க வைக்கும் சித்தர் மயம்

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
சிலிர்க்க வைக்கும் சித்தர் மயம்
சித்தர்கள். கடவுள் தன்மைப்
பெற்றவர்கள்! இவர்களின் C_{B} . இருப்பு, மறைவு அனைத்துமே சாதாரண மானிடர்களால் விளங்கிக் கொள்ள முடியாத மர்மம் நிறைந்தவைகள் ! அஷ்ட யோக சித்திகளைப் பெற்று. இயற்கை நியதிகளை மீறிய அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள்! மரணத்தை வென்று, பிறப்பு, இறப்பு அற்று, பிரபஞ்சம் எங்கிலும் பிரணவ ரூபமாக வியாபித்து இருப்பவர்கள்! அத்தகைய ஆற்றல் மிக்க சித்தர்களைப் பற்றி. மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.