இரண்டாவது மதகு

Price:
199.00
To order this product by phone : 73 73 73 77 42
இரண்டாவது மதகு
வளவ துரையின் (valava duraiyin) இரண்டாவது மதகு (irandavathu mathaku) நூலின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒரு குதிரை வண்டி பயணம் சித்தரிக்கப்படுகிறது. வெள்ளைச் சேலை கட்டிய மீனாட்சி தான் இரு பயணங்களிலும் இடம்பெறுபவள். முதல் பயணம் தன் பெண்ணுக்காக தன் சகோதரனிடம் வரன் கேட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம்.