குல்சாரி

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
குல்சாரி
சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதியது. தமிழில்: ரா.கிருஷ்ணையா அவர்கள். இரண்டாவது உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிக்கும் ஸ்டாலின்தான் காரணம் என்ற பரப்புரையை இந்தக் குறுநாவல் தகர்க்கிறது. சமூக போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிறையை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்தக் கதை படிப்போர் நெஞ்சைக் கவர்ந்து ஈர்க்கிறது. இந்தக் குறுநாவலில் இடம்பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றன.