நிறக்குருடு

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
நிறக்குருடு
சங்க இலக்கியப் பாடல்களின் சில வரிகளோடு நிகழ்கால வாழ்வைக் குழைத்து வாழ்வியலைப் படைப்புகளாக்கியிருக்கிறார். பெண் அனேகமாக எல்லாக் கதைகளிலும் முக்கிய பங்கேற்கிறாள்.
ஆராய்ச்சி செய்யும் பெண், அதீத புத்திசாலியாய் பரிணமிக்கும் பெண் என்ற பரிணாமம் விலக்கி இந்தத் தொகுப்பில் எளிய பெண்கள் வீரியமிக்க தரிசனங்களோடு வருகிறார்கள். பெண் எங்கிருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்து அற்புதங்களைச் செய்யக் கூடியவள்தான். அது சில நேரம் உடனே புரிபடும், சில நேரம் கொஞ்சம் காலத்தைக் கோரும். "அறம் தனியாத்தான் நிக்கும் ஆனா ஜெயிக்கும்”