இன்னமும் வாழ்க்கை இருக்கிறது (முதுமைக்கால மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும்)

0 reviews  

Author: சி.எஸ்.தேவநாதன்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இன்னமும் வாழ்க்கை இருக்கிறது (முதுமைக்கால மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும்)

முதுமைக்கால மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் ஏற்ற நூல் இது.

சி.எஸ்.தேவநாதன் அவர்கள் எழுதியது. முதியவர்கள் நிதி சார்ந்த பாதுகாப்பும் , சுதந்திரமும் பெறவேண்டும். நிம்மதியும்,  மகிழ்ச்சியுமாய் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்க வேண்டும். முதிய தலைமுறை  பயன்படுத்திக் கொள்ளக் கூடிய பல சிந்தனைகளும் ஆலோசனைகளும் இந்நூலின் வாயிலாக முன் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இதனைப் படித்துப் பலனடைய வேண்டும். அதுவே இம்முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.