நல்ல குடும்பம் நமது இலட்சியம்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
நல்ல குடும்பம் நமது இலட்சியம்
."குடும்பம் என்ற நிறுவனத்தின் நோக்கம் நிகழ்கால நிம்மதி மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு. இந்தத் தலைமுறையின் வசதியோடு எதிர் காலத் தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, உத்திரவாதம் ஆகிய அனைத்துமே நல்ல குடும்பத்தில் கிடைக்கிறது. தன்னலம், நிகழ்கால இன்பம் மட்டுமே விரும்புவோர், அடுத்த தலைமுறை பற்றிய அக்கறை இம்மியும் இல்லாதவர்கள் குடும்பம் என்கிற நிறுவனத்தை உடைக்கிறார்கள்."