நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் வெற்றி உத்திகள் (கேள்விகளே பதிலாகும் )

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் வெற்றி உத்திகள் (கேள்விகளே பதிலாகும் )
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் இதுவரை கேள்விப்பட்டிராத பல புதிய தொழில்நுட்பங்களை,ஆலன் இப்புத்தகத்தில், துமுதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார். வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள அவரது எளிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் உங்களுடைய நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலை, உங்கள் கனவிலும் கற்பனை செய்யமுடியாத உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம்.உங்கள் வருவாயையும் இதுவரை நீங்கள் தொட்டிராத உயரத்திற்குக் கொண்டு செல்லலாம். நீங்கள் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் இல்லாமல் வேறு எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும்கூட ,இப்புத்தகம் வியாபாரப் பேச்சுவார்த்தை, மற்றவரை உங்கள் கருத்திற்கு இணங்கச் செய்தல் ஆகியவை குறித்த உங்களது கண்ணோட்டத்தை பெருமளவிற்கு மாற்றிவிடும்.