இந்தியாவில் சாதிகள் (டாக்டர்.அம்பேத்கர்)

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
இந்தியாவில் சாதிகள் (டாக்டர்.அம்பேத்கர்)
66 உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காணமுடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது.
சாதியை அடிப்படையாக வைத்து
நீங்கள் எதை உருவாக்கினாலும்
அது உடைந்து சிதறி
உருப்படாமற் போகும்.