முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள்
Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் இருந்து ஒலிக்கும் நியாயமான குரல் நீதியரசர் கே.டி. தாமஸ்யுடையது..
இந்தியாவினுடைய இன்றைய சாபம் இது தான்:
எதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல்
கோடிக்கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாக புரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்கு பிறகு வெளிப்படுத்தும் கருத்துகள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யபடுவதும் தான்...
முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள் - Product Reviews
No reviews available