இளமையே இனிமை

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
இளமையே இனிமை
உலகவியல். ஆன்மிகம் இரண்டும் தேவை. ஒன்றைப் பெற மற்றொன்றை விலையாக அளிக்கக்கூடாது. இரண்டும் சேர்ந்தால்தான் வாழ்க்கையின் முழுமையைச் சுவைக்க இயலும். உலக வாழ்க்கையின் உயர்வுக்கு ஊக்கம் அளித்துவிட்டு. ஆன்மிக வாழ்க்கையின் பங்குதான் உலக வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது. தற்காலச் சூழலுக்கு ஆன்மிகம் அவசியமில்லை என்று சொல்ல இயலாது. மனம் என்று ஒன்று இருக்கும் வரை ஆன்மிகத்தின் தேவை இருக்கும்.