வெற்றி தரும் மந்திரம்!

Price:
135.00
To order this product by phone : 73 73 73 77 42
வெற்றி தரும் மந்திரம்!
எஸ்.கே.முருகன் அவர்கள் எழுதியது."புத்தரின் ... நாங்களே எத்தனையே ஞானிகளின் பிரசங்கங்களைக் கேட்டுவிட்டோம்.அவற்றால் எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.இந்த உலகில் இருக்கும் அனைவருக்குமே ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டேதான் இருக்கிறது.எனவே எல்லோருடைய சிக்கலம் தீரும்படியாக அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும் மந்திரங்கள் மனப்பாடம் செய்து சொல்லத்தக்க அளவில் சிறியதாக இரக்க வேண்டும்.நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு மந்திரத்தை நீங்கள் சொல்லிவிட்டால் உங்களை உலக குருவாக ஏற்றுக்கொள்கிறோம் " என்நார் ஒருவர். புத்தர் மென்மையாகச் சிரித்தபடி "இந்த நிலை மாறிவிடும்" என்ற மந்திரத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டச் சென்றார் - இதுபோன்ற மந்திரங்கள் உள்ளே...