இது பொது வழி அல்ல (கவிதைகள்)

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
இது பொது வழி அல்ல (கவிதைகள்)
தோழர் ராக்கச்சியின் கவிதைகளை முழுவதுமாக வாசித்து முடித்த கணத்தில், ஒரு சமூக அக்கறைமிக்க ஒரு ஈரமான கவிஞனை அடையாளங்கண்டு கொண்ட மகிழ்ச்சி எனக்கு. கவிஞர் ராக்கச்சி பல கவிதைகளில் என்னை நானே பார்த்துக் கொண்டேன். கண்ணாடியில் முகம் பார்ப்பதைவிட, கவிதையில் முகம் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது?