உப்புநீர் முதலை

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
உப்புநீர் முதலை
அபூர்வ நிகழ்வுகளின் நொடிப்பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன்.
கொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிருத்துகின்றன இந்த கவிதைகள். இந்தக் கவிப்பொழுது சில கமயங்களில் தியான மன நிலமையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன.