இன்றிரவு நிலவின் கீழ்
Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
இன்றிரவு நிலவின் கீழ்
தமிழில் ஆர்.அபிலாஷ் .அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப் படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல,நமது வழக்கமான பார்வைகளையும் அனுபவங்களையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடியவை.ஆர்.அபிலாஷ் இந்தத் தொகுப்பில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 100 நவீன ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். இயற்கையின் மனித இருப்பின் எண்ணற்ற ரகசியங்களைத் தொட்டுச் செல்லும் இக்கவிதைகள் ஹைக்கூ என்று வடிவத்தின் மகத்தான அழகியலை வாசகர்களை முன் படைக்கின்றன.
இன்றிரவு நிலவின் கீழ் - Product Reviews
No reviews available