ஏதோ மாயம் செய்கிறாய்

0 reviews  

Author: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஏதோ மாயம் செய்கிறாய்

உஷா விவேக் ஒரு முறை உஷா பற்றி, "உயிருள்ள வரை உஷா அல்ல உயிர் போன பின்பம் என்று கவிதை எழுதி அதை உஷாவிடமே காண்பிக்க அவள், 'யார் உயிர் போன 19 si 4 ?^ என்று கேட்க விவேக்குக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஓடி வந்துவிட்டான். ஒரு நாள் நடுராத்திரி, தெருவில் கட்டில் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி, “சந்தியா... நீதான் என் இந்தியா" என்று கூறிய கவிதைக்காக இன்று வரையிலும் நான் அவனை மன்னிக்கவேயில்லை.