(வாசிக்) கலாம்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
(வாசிக்) கலாம்
இன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள் நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன் நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம். -புத்தகத் திருவிழாவில் அப்துல் கலாமின் உறுதிமொழி