நேற்றின் நினைவுகள்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
நேற்றின் நினைவுகள்
திரும்பிப் பார்க்கையில்காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார். வாசிப்பின் வழியே இது போன்ற அனுபவதிதைப் பலரும் அடைத்திருப்பார்கள். நகுலன், கிரா தோப்பில் முகமது மீரான். ஆ.மாதவன், தி. ஜானகிராமன், வண்ணநிலவன், விட்டல்ரால் எ.எல்.எம்.ஹனிபா ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.