எனது நிலத்தின் பயங்கிரம்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
எனது நிலத்தின் பயங்கிரம்
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைகுரல்களில் ஒன்று எம்.நவாஸ் செளபியினுடையது ஈழத்தின் இன்றைய பயங்கறச் சூழலையும் கவிதை போலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும் பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை