இருள்-யாழி

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
இருள்-யாழி
இரண்டாவது ஆழப்போரின்போது புலம் பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதை தொகுப்பு இதிலுள்ள கவிதைகள் ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத்துயரம் கவிந்த மனத்துடன் பதிவுசெய்கின்றன கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுகளிலும் வாழ்க்கை குறித்தான பார்வைக் கோணத்திலும் திருமாவளவன் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டும் வருவதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன