மேலும் சில ரத்தக்குறிப்புகள்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
மேலும் சில ரத்தக்குறிப்புகள்
இலங்கையில் நடக்கும் சண்டையில் உயிர்ப்பயத்துடன் தப்பிப்பவர்களில் நேர்ப்பகுதியினர்கூட இந்தியக் கடலோரப்பகுதிகளுக்கு வந்து சேருவதில்லைஇஅவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள்? என்னவாகிறார்கள்?இந்த ரகசியத்தையும் உயிர்ப்பிழைத்தோடலின் உறைவிடத்தையும் தேடி புனைவிற்கும் யதார்த்ததிற்குமிடையிலான மெல்லிய வரம்புகளினூடேயான ஒரு பயணம்தான் இந்தக் குறுநாவல்.