இலக்கியக் குரல்கள்

0 reviews  

Author: வெளி ரங்கராஜன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  140.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இலக்கியக் குரல்கள்

என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது.

இலக்கியக் குரல்கள் - Product Reviews


No reviews available