நினைவுகளின் நகரம்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
நினைவுகளின் நகரம்
ராஜா சந்திரசேகர் அவர்கள் எழுதியது.
ஒரு புள்ளி போதும் கவிதைக்கு. தன்னை சமைத்துக்கொள்ள, வீறு கொண்டு எழ, கணங்களோடு உறவாட, பிரியங்களைச் சொல்ல, மனித ஓநாய் குணங்களை நிராகரிக்க, மேன்மையைத் தெரிவிக்க,நம்மை மிதக்கச் செய்ய, ஒரு புள்ளி போதும் கவிதைக்கு. அது எந்தப் புள்ளி என்பதும் அந்தக் கணம் காட்டும் கணங்களும் முக்கியமானவை.