ஈமம்
Price:
440.00
To order this product by phone : 73 73 73 77 42
ஈமம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர் மீதான ஆசையும், அதன் மீதான பயமும் சரிசமமாய்ப் புதைந்திருக்கிறது. வாழ்வின் கடைசி நொடிவரை வாழ்வற்கான போராட்டம் மற்ற எல்லா உயிர்களையும்விட மனிதர்களில் மிக மிக அதிகம்.
மண்ணில் ஊர்ந்து ஊர்ந்து நகரும் புழுக்கள் கூட கடைசி நொடி வரை போராடிவிட்டுதான் சாகின்றன. ஒரு மனிதனிடம் போராடும் குணம் அற்றுப்போகிற தருணத்தில் அவன் செத்துப் போகிறான்.அல்லது செத்துப் போனவனாக மாறிப்போகிறான்.
அப்படியான ஒரு போராட்டத்தை, ஒரு மனிதனின் மீது சக மனிதர்களால் திணிக்கப்படும் வன்முறைகளை இந்த நாவல் பதிவு செய்கிறது.
ஈமம் - Product Reviews
No reviews available