மழையாட்டம் (பன்மைவெளி)

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
மழையாட்டம் (பன்மைவெளி)
சாரல் சாரல் வந்திருக்கேன் சாளரத்த மூடாதே...
தூறல் தூறல் வந்திருக்கேன் தூர நின்னு பார்க்காதே...
அடைமழை நான் வந்திருக்கேன் ஆட்டம் போட வெளிய வா
வெளிய வா வெளிய வா
அன்பொழுக சொல்லித்தாறேன் அரவணைக்க சொல்லித்தாறேன் மகிழ்ச்சின்னா என்னன்னு மாமழை நான் சொல்லித்தாறேன்.