ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் செல்வந்தராவது எப்படி

Price:
225.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் செல்வந்தராவது எப்படி
மிக ஆழமான உண்மைகளை வேடிக்கையாகவும் அறிவு புகட்டுகின்ற விதத்தில் வெளிப்படுத்தும் ஓர் உருவகக் கதைதான் இது. ஆனால் இதில் வரும் புதிர் கட்டங்கள் நாம் விரும்பும் விசயத்தை தேடுவதற்கு எந்த இடத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அது நம் அலுவலகமாக இருக்கலாம் அல்லது நம் வீடாக இருக்கலாம் ஆனால் நம் மனம் அழுத்தம் அதிகரிக்காமல் செயல்பட நமக்கு உதவுகிறது.