வானவில்லில் ஓர் ஊஞ்சல்

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
வானவில்லில் ஓர் ஊஞ்சல்
பெரும்பாலும் MANAGEMENT நூலில் ஆங்கில மொழியிலேயே பிரசுரிக்கப்படும். ஆனால் ஒரு மாற்று முயற்சியாக செம்மொழியாம் தமி்ழ் மொழியில் இந்த Managment காவியம். இனிய கதாப்பத்திரங்களுடன் ஆழமான மேனேஜ்மெண்ட் கோட்பாடுகளை இரண்டறக் கலந்து ஓர் உயிரோட்டத்துடன் எளிய நடையில் சமர்பிக்கப்படுகிறது.