108 திவ்யதேச உலா-பகுதி-1

Price:
225.00
To order this product by phone : 73 73 73 77 42
108 திவ்யதேச உலா-பகுதி-1
தி ருமால் திருத்தலங்கள் பல உள்ளன. ஆனால் அவற்றில் குறிப்பாக -108 திருத்தலங்கள் தனிச் சிறப்புப் பெற்றவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆழ்வார்கள் தரிசித்த அந்தக் கோயில்களை நாமும் தரிசிக்கிறோம். என்ற உண்மை நம்மை சிலிர்க்க வைக்கிறது. எத்தகையதொரு பாக்கியம்: இது1 அந்தந்த திவ்ய தேசத்தின் வரலாற்றையும், அந்தந்தப் பெருமானின் பெருமையையும் தெரிந்துகொண்டு நாம் போலோமானால், பெருமாளின் தரிசனத்தின்போது, நாம் தெரிந்துகொண்டவை நம் மனத்திரையில் ஓட, அந்த தரிசனமே புதுப் பொலிவு பெறும், கற்பனையாக நாம் உருவகித்திருந்த காட்சிகளுக்கு சாட்சிகளாக நிற்கும் அர்ச்சாவதாரங்கள், நம் பக்திக்குப் புது மெருகு ஊட்டும்.