புராணங்களின் புதிய பார்வை

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
புராணங்களின் புதிய பார்வை
நம்நாட்டில் வழிவழியாக வழங்கப்பட்டு வரும் புராண இதிகாசங்களில் உருவகமாக பல அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளன என்று சொல்லி ,அவற்றை இந்தக் கால அறிவியல் நடைமுறைகளுக்கு ஒப்புமைப் படுத்தி எளிமையாகப் புரிய வைத்திருக்கிறது இந்த நூல்.இவற்றில் உள்ள விளக்கங்கள் புதிய கோணத்தில் நம் நாட்டின் அறிவுப் பொக்கிஷங்களைப் பார்க்கும் பார்வையை நமக்கு அளிக்கும்.இவற்றில் சொல்லப்பட்டுள்ள எந்திர தந்திர வித்தைகள் எப்படி இன்றைக்கு நாம் காணுகின்ற அறிவியல் ஆயுதங்களையும் கருவிகளாகவும் ஆகியிருக்கின்றன என்கிள்ற கருத்தோடு ,எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்பகளுக்கு ஏற்ப நாம் புராண ,இதிகாசங்களைப் பார்க்கும் விதத்தையும் இந்நூல் காட்டுகிறது...