ஆறுமுக அந்தாதி (கவிஞர் வாலி)

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆறுமுக அந்தாதி (கவிஞர் வாலி)
அண்ணன் வாலி அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் ஆடி ஆடி அலுத்துப் போன அனுபவமே, அரும்பொருளைத் தேடும் ஆவலைத் தூண்ட அனைத்துமான அய்யன் ஆறுமுகனின் அருள் அலை நுரையின் திரை தெறிக்கச் சிலிர்த்தச் சிலிர்ப்பில் கலித் துறையாய், உரைகடந்த பொருளை உரைக்கப் பணித்திருக்கிறது!
கந்தனின், கடம்பனின், கலியுக வரதனின் கண் நோக்கப் பண் கசிந்திருக்கிறது!
பட்டதோர் திரைத்துறையில் பல முகங்களுக்கும் பாட்டளித்த இவர் கட்டளைக் கலித்துறையில் ஆறுமுகம் கொண்ட அய்யனுக்கு கூட்டளித்திருக்கிறார்! தன் உள்ளப் பாட்டுக்
அந்தக் கூட்டு, இன்னுமோர் கூட்டுக்குள் செல்லாத மெய் நிலையை இறைவனவன் திருவடியைத் தரும் என நம்புகிறேன்!