யதார்த்த சினிமாவின் முகம்

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
யதார்த்த சினிமாவின் முகம்
சினிமா ஃபைனான்சியர்கள், சினிமா இயக்குநர்கள், சினிமா கலைஞர்கள் யாரையும் பாக்கி வைக்காத கட்டுரைத் தொகுப்பு நூல் இது. சினிமாகாரர்களுக்கு அறிவுரை சொல்லும் இல்லை. போதகர் மனப்பான்மை இல்லாத சொல்லுக சொல்லிற் பயனுடைய தன்மை மிக்கவை. சினிமாவில் இருப்பவர்களுக்கும் அதை தூரப் பார்வை பார்த்துக்கொண்டிருப்பவார்களுக்கும் இந்த நூல் பயன்படும்.
தமிழ்மகன்