விலகும் திரைகள் (எதிர்)

0 reviews  

Author: பிரேம்

Category: சினிமா

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

விலகும் திரைகள் (எதிர்)

திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக

மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய u தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல்

போனதுடன் அரசியல் பேசுவது என்பதும்

திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் pi*LD தமிழக முதலமைச்சர் ஆனபின்

தமிழ்த்திரையின் 'பாவனை அரசியலின்' தேவை

முற்றுபெற்றது. அரசியல்

சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த

திரைப்படம் பண்பாட்டுப் பாலியலின்

களமாகத் தன் முழு வடிவத்தை மாற்றிக்கொண்டது.

விலகும் திரைகள் (எதிர்) - Product Reviews


No reviews available