யாதும் ஊரே தி .ஜானகிராமன்

Price:
95.00
To order this product by phone : 73 73 73 77 42
யாதும் ஊரே தி .ஜானகிராமன்
."இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்கையின் ரஸனையை எனக்கு எளிதாக கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்பிகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துகொண்டிருப்பதே ஆனந்தம் தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொகிறேன் .-எழுத்து மூலம்"
தி.ஜானகிராமன்