விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம்
விஷ்ணு சஹஸ்ரநாமம் - மகாபாரதத்தில் உபதேசிக்கப்பட்ட தனிச்சிறப்பைப் பெறுகிறது. லலிதா சஹஸ்ரநாமம், பிரமாண்ட புராணத்தில் அருளப்பட்ட பராசக்தியின் பேராற்றலை விவரிக்கிறது. தமிழ்நாட்டுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கும் ஒரு தொடர்புண்டு. பாஷாரூபா என்று தேவி இதில் வர்ணிக்கப்படுகிறாள். மொழி (பாஷை) வடிவில் இருக்கும் அன்னை. தமிழகத்தில் மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து என்று மொழியைப் போற்றிப்புகழும் வழக்கம் உண்டு. வெகு சிறப்பாகப் பாராயணம் செய்யப்படும் இரண்டு சஹஸ்ரநாமங்களைத் தொகுத்து எல்லோரும் படிக்கும்வண்ணம் பெரிய எழுத்துகளில் இந்நூல் வெளிவந்திருப்பது இன்னொரு சிறப்பு.