விடுதலைக்கான கருத்தியல்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
விடுதலைக்கான கருத்தியல்
இந்நூல், புரட்சி நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. 1917ல், ரஷ்யாவின் பிப்ரவரி புரட்சி என்றழைக்கப்படும் முதலாளித்துவப் புரட்சியிலிருந்து, அக்டோபர் புரட்சி எனப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழ்ந்த எட்டு மாதங்களில் கடும் கருத்து மோதல்களுக்கிடையே புரட்சிக் கோட்பாடுகள் பல உருப்பெற்றன. அவை குறித்தும், அந்தக் கோட்பாடுகளின் இன்றைய பொருத்தப்பாட்டினையும் வலியுறுத்துகிறது.