மக்கள் சீனம் - இன்று

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
மக்கள் சீனம் - இன்று
மக்கள் சீனம் - இன்று
"மக்கள் சீனத்தில் நடப்பது சீனத்தன்மையிலான சோசலிஸம்தான் என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் வலியுறுத்துகின்றன. சோசலிஸத்துக்கு மாறிச்செல்வது என்ற நிகழ்வுப் போக்கில் சோசலிஸத்தின் ஆரம்ப நிலைமையில் உள்ள வளர்முக நாடாகவே சீனம் இன்றும் இருப்பதாக அவை வரையறுக்கின்றன. மாறுதல் காலத்து உற்பத்தி சக்தி மற்றும் உற்பத்தி உறவுகள் குறித்த பிரச்சினைகள் சீன நிலைகளில் விளக்கப்படுவதாக அக்கட்சியின் தீர்மானங்களும், அவை சார்ந்த மார்க்சிய கருத்தியல் விளக்கங்களும், வலியுறுத்துகின்றன. இவை குறித்த கற்றல் இன்றைய அரசியல் தேவைகளில் ஒன்றாகவே உள்ளது. அது சீனப் புரட்சி மற்றும் சோசலிஸக் கட்டுமானம் குறித்த பின்னணியை புரிந்து கொண்டால்தான் சரியானதாக அமையும்"