வெட்டிவேரு வாசம்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
வெட்டிவேரு வாசம்
டர் இரா.மணிகண்டன்டாக் அவர்கள் எழுதியது.
கிராமங்கள் தங்கள் சொந்த முகங்களையும் அடையாளங்களையும் தொலைத்துக் கொண்டேயிருக்கின்றன.கிராமத்து சாதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத்து சாதிக்கு அவர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். தொலைந்துபோன கிராமத்து முகங்களையும் அடையாளங்களையும் தேடித்தரும் ஒரு சிறு முயற்சி இது. குமுதம் வார இதழில் வெளியான நாட்டுப் புறத்து நாட்குறிப்புகளின் தொகுப்பு இது.