நுகர்வெனும் பெரும்பசி

Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
நுகர்வெனும் பெரும்பசி
அறிவியலை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடலுக்குச் சில வரையறைகள் உண்டு என்பது எனது பணிவான கருத்து. அறிவியலின் மீது நான் எல்லை நிர்ணயிக்கக் காரணம் மனிதத் தன்மை நம் மீது எல்லையை வரையறுக்கிறது.
- காந்தி