வெற்றி பெற காந்திய வழி

Price:
95.00
To order this product by phone : 73 73 73 77 42
வெற்றி பெற காந்திய வழி
காந்தியின் வாழ்வையும் எழுத்துக்களையும் முழுமையாகக் கற்பது என்பது ஒருவரின் வாழ்நாள்முயற்சியாகவே இருக்கும். என்னும் ஓரளவு அவரது வாழ்வையும் அனுபவத்தையும் அறிபவர்கள் கூட நிச்சயம் அதனால் பயன் பெறுவார்கள். சமூக மாற்றத்தின் தலைவனான காந்தியின் வாழ்வையும் எழுத்தையும் அடிப்படையாகக் கொண்டு 100 அத்தியாயங்கள் நிர்வாக மேலாண்மை கற்போற்க்கு உதவும் வகையில் இங்கே வடிவமைக்கப்பட்டுள்ளன. நேர்மை மிக்க, திறமையான லாபமீட்டும் திறன் கொண்ட ஒரு நல்ல நிர்வாக அதிகாரியின் உருவாக்கத்திற்கு இப்பாடங்கள் பெரிதும் உதவும்.