மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை
ஜோதிபாய் பரியாடத்து அவர்கள் எழுதியது. தமிழில்: சுகுமாரன் அவர்கள்
மயிலம்மா ஒர் ஆதிவாசிப் பெண்மணி கைம்பெண்ணான நிலையிலும் வாழ்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே விரும்பியவர் பொதுப்பிரச்சனைக்காக முன்னனியில் நின்று போராடகூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமில்லை ஆனால் காலமும் சூழலும் அவரை பிளர்ச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கியிருக்கிறது ஏறத்தாழ ஜந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கோக்கோகோலா எதிர்ப்பு போராட்டத்தில் அயராமல் ஈடுப்பட்டவர் ஒரு ஆதிவாசிப் பெண்மணி உலகம் உற்றுப்பார்க்கும் போராட்ட நாயகியான தன் பின்னனி க்கதை இந்த நூல் வெகுளியான ஆதிவாசி மனம் தனது அனுபவங்களை தனது எளிய மொழியில் சொல்லுகிறது ஒரு வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மக்கள் போராட்டத்தின் பதிவேடு ஆகிறது இது.........