வானில் பறக்கும் புள்ளெலாம்

Price:
115.00
To order this product by phone : 73 73 73 77 42
வானில் பறக்கும் புள்ளெலாம்
சு.தியடோர் பாஸ்கரனின் சூழலியல் நூல் வரிசையில் இது மூன்றாவது நூல். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் போரட்டத்தில் நாம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட பேராபத்துகளையும் இழப்புகளையும் சொல்வது மட்டுமல்ல. நமது பொறுப்புகளையும் இந்தக் கட்டுதைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு சூழலுயல் ஆய்வாளனின் அறிவியல் மனமும் இயற்கையின் மகத்தான காதலின் கவித்துவ ஓர்மையும் கொண்ட இவரது எழுத்துகள் ஆழமான கேள்விகளை எழுப்பி நம்மை விழிக்கச் செய்கின்றன.