ஆனிஃபிராங்க் டைரிக் குறிப்புகள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆனிஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச் சிறுமி ஆனி ஃபிராங்க தனது 13 14 வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். ஆனி ஃபிராங்க எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு உலகையே குலுக்கிய புத்தகம். நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டு போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல் முறையாக தமிழில்