வணக்கம் டீச்சர்

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
வணக்கம் டீச்சர்
தங்கவேலு மாரிமுத்து அவர்கள் எழுதியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு திருடன் திருடனாகத்தான் வெளியே வருகிறான். ஒரு ஊழல் பேர்வழி, ஊழல் பேர்வழியாகத்தான் வெளியே வருகிறான். பள்ளிக் கூடத்தில் ஒரு சிறுவன் அன்புன் அக்கறையும் கொண்ட ஆசிரியர்களால் அறிவுள்ளவனாக ஆற்றலுள்ளவனாக நாட்டுப்பற்றுள்ள நல்ல குடிமகனாக தரமிக்க தலைவனாக வெளியே வரமுடியும்.
அறப்பணியாகிய ஆசிரியப் பணியின் அற்புதம் அது சொல்லிக்கொடுப்பதாக நினைத்துக் கொண்டு நீண்ட வறட்டு உரை நிகழ்த்துவது ஒரு நல்ல ஆசிரியருக்கு அடையாளமல்ல. அதை ஒரு டேப் ரிகார்டர் அழகாகச் செய்யும்