ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்
அத்தை, பாட்டி, மாமா என்ற அன்பு கலந்த கலாசாரம், காலத்தின் சீற்றத்தில் கரைந்துவிட்டது. இப்போதெல்லாம் அவர்கள் நம் வீட்டில் இல்லை. அவரவர் வீட்டில் இருக்கிறார்கள். இல்லத்தில் முதியோர் இல்லை. பாவம்! முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அன்பு மட்டுமா ஊட்டினார்கள்? அறநெறியும் புகட்டி அல்லவா நம்மை வளர்த்தார்கள்! பத்து வயதுக்குள் சிறுவர் - சிறுமியருக்கு ராமாயண, மகாபாரதம் தெரிந்த பொற்காலம் துரதிருஷ்டவசமாகப் போயேவிட்டது. அந்தப் பெருங்குறையைத் தீர்க்கவந்திருக்கிறது இந்நூல். குழந்தைகளும் படிக்கலாம். பெரியவர்களும் படித்து ரசித்து அவர்களுக்குச் சொல்லலாம் என்கிற வகையில், தித்திக்கும் ஆன்மிகக் கதைகள் இவை. நூல் ஆசிரியர் பிரபு சங்கர், குமுதம் பக்தி இதழில் பக்தி ரசம் தளும்ப எழுதி வந்தவர்