வகாபிசம்
Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
வகாபிசம்
ஹெச்.ஜி.ரசூல் கவிஞர், விமர்சகர். மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் கவிதை நூல்கள் படைப்புத் தளத்தில் அதி வேட்கையோடு இயங்கி இருக்கின்றன. படைப்பினால் பெருகி வழிந்த துயர் சற்று அகன்றிருக்கிறது. ஒவ்வொரு படைப்பும் பதட்டத்தோடு தன் பதாகைகளை நீட்டிய படி வருகிறது. ஓடி வரும் குழந்தையை தூக்கி அன்பாக ஒரு முத்தம் தரலாம். யாரேனும் வாளால் வெட்டும் போது அதன் உயிர் எப்படி துடிதுடித்துப்போகும். இஸ்லாமிய பெண்ணியம், தலித் முஸ்லிம் – பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி – பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல், வரிசையில் வகாபிசம் – எதிர் உரையாடல் நூலையும் பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. இந்தக் குழந்தையையும் நீங்கள் முகமலர்ச்சியோடு வாரியணைத்துக் கொள்வீர்கள்.
வகாபிசம் - Product Reviews
No reviews available